அரிசியின் தரம் மற்றும் மகசூல் திறனை அதிகரியுங்கள்.

আগাছা এবং মাজরা পোকার নিয়ন্ত্রণ
আগাছা এবং মাজরা পোকার নিয়ন্ত্রণ

நல்ல மகசூலை உறுதியாக்குங்கள்!

எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள் chevron_right

நெற்பயிரின் மகசூலை அதிகரிப்பது எப்படி?

43m_tight

நெற்பயிருக்கு ஹெக்டேரில் நிலம்

265_400x90

ஒரு ஹெக்டேருக்கான உற்பத்தி திறன்(2019)

5x_tight

தரம் மற்றும் மகசூலை சேதம் செய்யும் முக்கியப் பூச்சிகள்

5_pests
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளின் பூச்சி மேலாண்மை

உங்கள் நெற்பயிரின் மகசூலைப் பாதிக்கும் முக்கியப் பூச்சிகள் எவை?

நெற்பயிரின் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் உங்கள் பயிர்களைத் தாக்கி மகசூலையும் நெல்லின் தரத்தையும் குறைக்கக்கூடிய 5 முக்கியப் பூச்சிகள் உள்ளன. உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ப சிறந்த வருவாய் கிடைப்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு பூச்சியையும் குறிப்பிட்ட வழியில் கட்டுப்படுத்த வேண்டும்.

நெற்பயிரின் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களையும் ஒவ்வொரு கட்டத்துடன் தொடர்புடைய பூச்சிகளையும்பற்றிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூச்சியின் இயல்பு, அவற்றின் தாக்கம், அவற்றைச் சிறந்த முறையில் கட்டுப்படுத்துவதற்கான அணுகுமுறைகள் குறித்து கூடுதல் விவரங்களைப் பெற, ஒவ்வொரு வளர்ச்சி நிலை மீதும் கிளிக் செய்யவும்.

धान की बीमारियाँ
நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்

வளர்ச்சி நிலை 1: பூச்சிகளைக் கட்டுப்படுத்த வலுவான அடித்தளத்தை அமைத்தல்

வளர்ச்சி நிலை 2: நெல் சாகுபடியில் நல்ல மகசூலையும் அதிகத் தரமான நெல்மணிகளையும் பெறுதல்

நெற்பயிரில் சரியான பூச்சிக் கட்டுப்பாடு குறித்து உங்களைப் போன்ற சக விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

அமிஸ்டார் டாப்

“நெற்பயிர் சாகுபடியில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. நாங்கள் அடிக்கடி பூச்சி மருந்து தெளிப்போம், ஆனால் அது எந்தப் பூச்சிகளையும் அழிக்கவில்லை... ஆனால் அமிஸ்டார் டாப் நல்ல பலன்களைக் கொடுத்துள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக எனது பண்ணை முழுவதும் அமிஸ்டார் டாப்பையே தெளிக்கிறேன்.”

- குர்மீத் சிங், லக்கி

இலையுறைக்கருகல் நோய்

"கடந்த காலத்தில் எங்கள் பண்ணைப் பயிர்கள் இலையுறைக் கருகல் நோய் நோயால் பாதிக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து விடுபட பல்வேறு வகையான தயாரிப்புகளைப் பயன்படுத்தி சோர்வடைந்துவிட்டோம். நாங்கள் பூச்சிக்கொல்லிகளை 3 - 4 முறை தெளித்தோம், இது தொழிலாளர்களுக்கான கூலியை அதிகரித்தது.

பிறகு அமிஸ்டார் டாப்பைப் பயன்படுத்தத் தொடங்கியதால், எங்களுக்கு அதிக மகசூல் கிடைத்தது, சந்தையில் எங்கள் நெல்லுக்கு அதிக விலையும் கிடைத்தது."

- தில்லான் சந்திராகர், தஹ்தாஹா