அறிமுகம்
www.syngenta.co.in (”தளம்”) சின்ஜென்ட்டா இந்தியா லிமிடெட் (”சின்ஜென்ட்டா”) நிறுவனத்துக்குச் சொந்தமானதும் நிறுவனத்தால் இயக்கப்படுவதும் ஆகும். சின்ஜென்ட்டாவின் தளத்தைப் பார்வையிடும் தனிநபர்களின் தனியுரிமைக்கு சின்ஜென்ட்டா மதிப்பளிக்கிறது மற்றும் இந்தத் தளத்தைப் பயன்படுத்துகின்ற தனிநபர்களின் தனிப்பட்ட தனியுரிமை தொடர்பாக நிலவுகின்ற சட்டத் தேவைகளுக்கு மதிப்பளிக்க கடமைப்பட்டுள்ளது. இந்தத் தனியுரிமை அறிக்கையானது இந்தத் தளத்தின் வாயிலாக சின்ஜென்ட்டாவால் சேகரிக்கப்படுகின்ற தனிப்பட்ட தரவு தொடர்பான சின்ஜென்ட்டாவின் தற்போதைய கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை விவரிக்கிறது.
வரையறை:
இந்தக் கொள்கையில், “சின்ஜென்ட்டா” என்பது சின்ஜென்ட்டா இந்தியா லிமிடெட் மற்றும் அதன் துணைநிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்களைக் குறிப்பிடுகிறது. ”தளம்” என்பது www.syngenta.co.in-ஐக் குறிக்கிறது. “தனிப்பட்ட தரவு” என்பது அடையாளங் கண்டறியப்பட்ட அல்லது அடையாளம் கண்டறியக்கூடிய இயல்பான அல்லது சட்டரீதியான நபர் தொடர்பான தகவல்களைக் குறிக்கிறது, உதாரணமாக, அந்த நபரின் பெயர், வயது, மின்னஞ்சல் முகவரி அல்லது அஞ்சல் முகவரி போன்றவை.
உங்கள் ஒப்புதல்:
தனியுரிமை அறிக்கையானது www.syngenta.co.in மற்றும் பயன்பாட்டு நிபந்தனைகளில் உள்ளடங்கியதாகவும், அதன் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தத் தனியுரிமை அறிக்கையில் விளக்கிக் கூறப்பட்டவாறு உங்கள் தனிப்பட்ட தரவுகளைச் சேகரிக்க, பயன்படுத்த மற்றும் வெளியிட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். ஆயினும், இது இந்தத் தளத்தில் வெளியிடப்படக்கூடிய தனிப்பட்ட தரவு தொடர்பான திட்டவட்ட அறிக்கைகளுக்கு உட்பட்டதாகும். தனிப்பட்ட தரவு தொடர்பான அத்தகைய திட்டவட்ட அறிக்கைகள் துல்லியமாக வழங்கப்பட்டால், இந்தத் தனியுரிமை அறிக்கையில் ஏதாவது கருத்து வேறுபாடுகள் எழும்போது அவையே மேலோங்கியதாக இருக்கும்.
இந்தத் தனியுரிமைக் கொள்கையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு:
"சின்ஜென்ட்டா அதன் தளத்தைத் தொடர்ந்து மேம்படுத்தவும், புதிய செயல்பாடுகள் மற்றும் அம்சங்களை அதில் சேர்க்கவும் முயற்சித்து வருகிறது. இந்தத் தொடர்ச்சியான மேம்பாடுகள், சட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அல்லது தொழில்நுட்பத்தின் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் ஆகியவற்றுக்காக இந்தத் தனியுரிமை அறிக்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கலாம்.
சின்ஜென்ட்டா எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எந்த நேரத்திலும் இந்தத் தனியுரிமை அறிக்கையைப் புதுப்பிப்பதற்கான அல்லது மாற்றியமைப்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கிறது. இந்தக் காரணத்திற்காக, நீங்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் இந்தத் தனியுரிமை அறிக்கையை மதிப்பாய்வு செய்யுமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். இந்தத் தளத்தின் ஒவ்வொரு பக்கத்தின் அடிப்பகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள “தனியுரிமை அறிக்கை” எனக் குறிப்பிடப்பட்ட பொத்தான் மீது கிளிக் செய்வதன் மூலம் இந்தத் தனியுரிமை அறிக்கையின் தற்போதைய பதிப்பை எந்த நேரத்திலும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
அவ்வாறு மேற்கொள்ளப்படும் ஏதேனும் மாற்றங்களைத் தொடர்ந்து இந்தத் தளத்தை நீங்கள் பயன்படுத்துவது மாற்றியமைக்கப்பட்ட தனியுரிமை அறிக்கைக்குப் பிறகு இந்தத் தளத்தின் வாயிலாக உங்களிடமிருந்து அல்லது உங்களைப் பற்றி சேகரிக்கப்படும் தனிப்பட்ட தரவு மாற்றியமைக்கப்பட்ட தனியுரிமை அறிக்கையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இடுகையிடப்படும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஆயினும், மாற்றியமைக்கப்பட்ட தனியுரிமை அறிக்கை இத்தளத்தில் இடுகையிடப்படுவதற்கு முன் சின்ஜென்ட்டா சேகரித்துள்ள எந்தவொரு தனிப்பட்ட தரவும் இந்தத் தனியுரிமை மாற்றங்களுக்கு உட்படாது."
தளத்தின் வாயிலாக சேகரிக்கப்படும் தனிப்பட்ட தரவு:
i. நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தரவு:
"நீங்கள்இந்தத்தளத்தைப்பயன்படுத்தும்போதுநீங்கள்எங்களிடம்அளிக்கும்தனிப்பட்டதரவைசின்ஜென்ட்டாசேகரிக்கிறது. இந்தத் தனிப்பட்ட தரவு உதாரணமாக உங்கள் பெயர், உங்கள் நிறுவனத்தின் பெயர், உங்களுடைய அல்லது உங்கள் நிறுவனத்தின் அஞ்சல் முகவரி மற்றும் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். இந்தத் தனியுரிமை அறிக்கையின் உள்ளடக்கங்களுக்கு உட்பட்டு உங்கள் தனிப்பட்ட தரவு கண்டிப்பான இரகசியத்துடன் வைக்கப்படும். நீங்கள் கோருகின்ற தகவல்கள், சேவைகள் மற்றும் தயாரிப்புகளை வழங்குவதற்கு நீங்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்தும்போது வழங்குகின்ற தனிப்பட்ட தரவுகளை சின்ஜென்ட்டா பயன்படுத்துகிறது. உதாரணமாக, உங்கள் கருத்துக்கள் மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை நாங்கள் பயன்படுத்தலாம். சில நிகழ்வுகளில், விளம்பர நிகழ்ச்சிகளுக்கான பதிவுகளுக்கும் இந்தத் தளம் அனுமதியளிக்கும்; சிற்றேடுகள், நிலவரைபடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் தகவல் ஆகியவற்றை வழங்குவதற்கு உங்களுடைய மின்னஞ்சல் அல்லது அஞ்சல் முகவரியை நாங்கள் பயன்படுத்துவோம்.
இந்தத் தளத்தின் உள்ளடக்கம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் சந்தைகளை நன்கு புரிந்துகொள்வதற்கும், எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கும், மற்றும் இந்தத் தளத்தின் பதிவுபெற்ற பயனர்கள் உட்பட எங்கள் தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கும் இந்தத் தளத்தின் வாயிலாக சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளை சின்ஜென்ட்டா பயன்படுத்துகிறது. அவ்வப்போது, விவசாயத் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களுடன் நாங்கள் உங்களைத் தொடர்புகொள்ளலாம். அத்தகைய நோக்கங்களுக்காக நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், தயவுசெய்து எங்கள் வெப்மாஸ்டர் வாயிலாக எங்களுக்குத் தெரியப்படுத்தவும்."
ii. கிளிக்-ஸ்ட்ரீம் தரவு:
இந்தத்தளத்தில்உங்கள்பயன்பாட்டை, உதாரணமாக, எந்தப்பக்கங்களைநீங்கள்பார்க்கிறீர்கள்மற்றும்எந்தஇணைப்புகளைநீங்கள்பயன்படுத்துகிறீர்கள்என்பதைக்கண்காணிப்பதற்குசின்ஜென்ட்டாஒருதொழில்நுட்பத்தைப்பயன்படுத்துகிறது. இந்தத்தளத்தில்உங்கள்பயன்பாடுபற்றியபற்றியதகவல்கள் “கிளிக்-ஸ்ட்ரீம்தரவு” எனப்படுகிறது. உங்களுக்குஎதுமுக்கியமானது, எதுமுக்கியமில்லைஎன்பதைத்தீர்மானிக்ககிளிக்-ஸ்ட்ரீம்தரவுஎங்களுக்குஉதவுகிறது. இது மேலும் , எந்தஉள்ளடக்கங்கள்மற்றும்அம்சங்களைச்சேர்க்கவேண்டும், எவற்றைநிராகரிக்கவேண்டும்என்பதைத்தீர்மானிக்கஎங்களுக்குஉதவுகிறது. அத்துடன்இது, எங்கள்தளம்பயன்படுத்துவதற்குஎளிதானதாகஇருக்கிறதாஎன்பதைஅல்லதுகுறிப்பிட்டபக்கங்கள்மற்றும்இணைப்புகளைநாங்கள்மறுவடிவமைப்புசெய்யவேண்டுமாஎன்பதையும்பற்றித்தீர்மானிக்கவும்எங்களுக்குஉதவுகிறது. கிளிக்-ஸ்ட்ரீம்தரவுவழக்கமாகஉங்களைதனிப்பட்டமுறையில்அடையாளம்காணபயன்படுத்தப்படுவதில்லை. சின்ஜென்ட்டாஏதேனும்கிளிக்-ஸ்ட்ரீம்தரவைஉங்கள்தனிப்பட்டபெயருடன்இணைத்தால், நாங்கள்அதைதனிப்பட்டதரவாககருதுவோம்.
iii. குக்கீகள்:
"உங்கள் கணினியின் எங்கள் மார்க்கர்களை நிறுவுவதன் மூலம் உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் பெறக்கூடும். இந்த மார்க்கர் பொதுவாக “குக்கீ” எனப்படுகிறது மற்றும் கணினியால் உருவாக்கப்பட்ட தனித்துவமான அடையாளங்காட்டி மூலம் உங்களை அறிய இது எங்களுக்கு உதவுகிறது. வேறு விதமாகச் சொல்வதென்றால், ஒரு குக்கீ என்பது ஒரு தளம் பார்வையிடப்படும்போது அந்தத் தளத்தைப் பார்வையிடுபவரின் வன்வட்டில் வலைத்தளங்கள் பொதுவாக எழுதுகின்ற ஒரு சிறிய தரவு ஆகும். மீண்டும் மீண்டும் வரும் பார்வையாளர் ஒருவர் ஒவ்வொரு முறை எங்களது தளத்தை அவர் பார்வையிடும்போதும் அவரை அடையாளம் காணக்கூடிய தகவல்கள் ஒரு குக்கீ கோப்பில் இடம்பெற்றிருக்கும். கூடுதல் பாதுகாப்புக்காக இந்தத் தரவு மறைக்குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது. சின்ஜென்ட்டாவின் தளங்கள் பார்வையிடுபவரின் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக தளத்தில் செயல்பாடு மற்றும் தொடர்பு வடிவங்களை அளவிடுவதற்கான ஒரு வழியாக குக்கீகளைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு பொருளை ஒரு முறை வாங்கிய பிறகு, நீங்கள் அதை மீண்டும் வாங்கவேண்டியிருந்தால் நீங்கள் முன்னர் தேர்ந்தெடுத்த அளவு, நிறம் அல்லது இதர அம்சங்கள் தக்கவைக்கப்பட்டு மிக விரைவாக அவை மீண்டும் உள்ளீடு செய்யப்படும். அதன் மூலம், உங்கள் நேரமும் முயற்சியும் சேமிக்கப்படுகிறது.
உங்கள் கணினி குறிப்பாக குக்கீகளை நிராகரிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம்: கூடுதல் தகவல்களுக்கு தயவுசெய்து உங்கள் பிரவுசரைப் பார்க்கவும். நீங்கள் குக்கீகளைப் பெற விரும்பவில்லை எனில், குக்கீகளை நிராகரிக்கும் விதமாக அல்லது உங்கள் கணினியில் ஒரு குக்கீ இடம்பெறச் செய்யப்படும்போது உங்களை எச்சரிக்கும் விதமாக உங்கள் பிரவுசரை நீங்கள் அமைத்துக்கொள்ளலாம். ஒரு தளத்திலிருந்து வெளியேறிய உடனேயே எங்கள் குக்கீகளை நீங்கள் நீக்கிவிடலாம். எங்கள் தளங்களை நீங்கள் பார்வையிடும்போது எங்கள் குக்கீகளை நீங்கள் ஏற்க வேண்டிய கட்டாயமில்லை என்றாலும், குக்கீகளை நிராகரிக்கும் வகையில் உங்கள் பிரவுசரை நீங்கள் அமைத்திருந்தால், எங்கள் தளங்களின் அம்சங்கள் மற்றும் செயல்பாடு அனைத்தையும் முழுமையாக நீங்கள் பயன்படுத்த முடியாது.”
இந்தத் தளத்தின் வாயிலாக சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவை வெளிப்படுத்துதல்:
i. எங்கள் இணை நிறுவனங்களுக்கு தனிப்பட்ட தரவை வெளிப்படுத்துதல்:
இந்தத் தளத்தின் வாயிலாகச் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவை சின்ஜென்ட்டா தனது துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம், அவர்கள் அந்த தனிப்பட்ட தரவை சின்ஜென்ட்டா பயன்படுத்தக்கூடிய அதே வழிகளில் பயன்படுத்தலாம் (அதாவது, இந்த தனியுரிமை அறிக்கைக்கு இணங்க). சின்ஜென்ட்டா தனது துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்களுடன் உங்கள் தனிப்பட்ட தரவைப் பகிர்வதை நீங்கள் விரும்பாவிட்டால், தயவுசெய்து எங்கள் வெப்மாஸ்டர் வாயிலாக எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.
ii. தொடர்பில்லாத மூன்றாம் தரப்புகளுடன் தனிப்பட்ட தரவை வெளிப்படுத்துதல்:
சின்ஜென்ட்டா, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்கள் இந்தத் தளத்தின் வாயிலாகச் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவை சின்ஜென்ட்டா மற்றும் / அல்லது அதன் துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்கள் சார்பாகச் செயல்படுகின்ற, உதாரணமாக, தரவுச் செயலாக்கச் சேவைகள் உள்ளிட்ட ஆதரவுச் சேவைகளை எங்களுக்கு வழங்குகின்ற, அல்லது எங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்த எங்களுக்கு உதவுகின்ற, உலகம் முழுவதும் உள்ள மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இந்த நிறுவனங்களுக்கு தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக உங்களைப் பற்றிய தகவல்கள் தேவைப்படலாம். இந்த நிறுவனங்களுடன் நாங்கள் பகிர்ந்துகொள்ளும் தனிப்பட்ட தரவை இந்தத் தனியுரிமை அறிக்கையின் கீழ் நாங்கள் தெரிவித்துள்ள நோக்கங்களைத் தவிர வேறு நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு அதிகாரமளிக்கப்படவில்லை.
iii. தனிப்பட்ட தரவுகளை வெளிநாட்டுக்கு அனுப்புதல்:
சின்ஜென்ட்டா, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்கள் சர்வதேச வணிகத்தில் ஈடுபட்டுள்ளன மற்றும் பல்வேறு நாடுகளில் அவை தங்கள் தொழிலகங்களையும் தரவுத் தளங்களையும் கொண்டிருக்கின்றன. சின்ஜென்ட்டா, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்கள் இந்தத் தனியுரிமை அறிக்கையில் விளக்கிக் கூறப்பட்ட நோக்கங்களுக்காக அவ்வப்போது உங்கள் தனிப்பட்ட தரவை வேறொரு நாட்டிலுள்ள சின்ஜென்ட்டா, அதன் துணை நிறுவனம் மற்றும் இணை நிறுவனத்திற்குச் சொந்தமான தரவுத் தளத்திற்கு மாற்றம் செய்யக்கூடும். சின்ஜென்ட்டா அவ்வாறு செய்யும்போது, உங்கள் தனிப்பட்ட தரவின் இரகசியத்தன்மையையும் பாதுகாப்பையும் காப்பதற்காக பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க நியாயமான நடவடிக்கைகளை சின்ஜென்ட்டா எடுக்கும்.
iv. மற்ற நிகழ்வுகளில் தனிப்பட்ட தரவுகளை அனுப்புதல்:
மேற்கூறியவற்றைத் தவிர, மிகக் குறைவான சூழ்நிலைகளில் சின்ஜென்ட்டா அல்லது அதன் துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்கள் தொடர்பில்லாத மூன்றாம் தரப்பினரிடம் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளலாம் அல்லது அவர்களுக்கு அனுப்பலாம். உதாரணமாக, சட்டப்பூர்வ தேவை மற்றும் / அல்லது நீதி நிர்வாகத்திற்கு இணங்க, மற்றும் / அல்லது உங்களுடைய அல்லது உங்கள் நிறுவனத்தின் முக்கிய நலன்களைப் பாதுகாக்க, மற்றும் / அல்லது ஒரு பெருநிறுவன விற்பனை, இணைப்பு, மறுசீரமைப்பு, கலைத்தல் அல்லது இதனை ஒத்த நிகழ்வுகள் போன்றவை.
பொருத்தமான இடங்களில், தனிநபர் தரவை மூன்றாம் தரப்புக்கு தெரியப்படுத்துவதற்கு முன், அங்கீகரிக்கப்படாத பயன்பாடு அல்லது வெளிப்படுத்தலுக்கு தரவு உள்ளாக்கப்படாமல் பாதுகாப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கைகளை சின்ஜென்ட்டா மூன்றாம் தரப்பிடம் ஒப்பந்தம் செய்துகொள்ளும். இந்தக் கடுமையான கட்டுப்பாட்டு நிபந்தனைகளின் கீழ் மூன்றாம் தரப்பினருடன் சின்ஜென்ட்டா உங்கள் தனிப்பட்ட தரவைப் பகிந்துகொள்வதை நீங்கள் விரும்பாவிட்டால், தயவுசெய்து வெப்மாஸ்டர் வாயிலாக எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.
தரவு ஒருங்கமைப்பு மற்றும் பாதுகாப்பு:
எங்கள் தரவுத்தளங்களில் உங்கள் தனிப்பட்ட தரவின் நம்பகத்தன்மை, துல்லியம், முழுமை மற்றும் புதுப்பித்த நிலையைப் பராமரிக்கவும், எங்கள் தரவுத்தளங்களில் உங்கள் பாதுகாப்பைக் காப்பாற்றவும் சின்ஜென்ட்டா வணிக ரீதியாக நியாயமான நடவடிக்கைகளை எடுக்கும். உங்கள் தனிப்பட்ட தரவை அது சேகரிக்கப்பட்ட காரணங்களுக்காக அல்லது பொருந்தக்கூடிய சட்டரீதியான அறிக்கையளித்தல் அல்லது ஆவணத் தக்கவைப்பு நிபந்தனைகளுக்கிணங்க நியாயமாகத் தேவைப்படும் காலம் வரை மட்டுமே நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களது சேவையகங்களும் எங்களது தரவுத்தளங்களும் தொழில் தரமுடைய ஃபயர்வால் மற்றும் கடவுச்சொல் பாதுகாப்பு போன்ற தொழில் தரமுடைய பாதுகாப்புத் தொழில்நுட்பங்களால் காப்பாற்றப்படுகின்றன. தனிப்பட்ட தரவுக்கான அணுகலைப் பெற்றிருக்கும் பணியாளர்கள் அத்தகைய தரவை முறையாக, எங்களது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு இணங்க கையாளுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏதேனும் தரவு இழப்பு, தவறான பயன்பாடு, அங்கீகாரமற்ற வெளிப்படுத்தல், மாற்றியமைத்தல் அல்லது அழித்தல் தொடர்பாக நாங்கள் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றாலும், இது போன்ற துரதிருஷ்டவசமான நிகழ்வுகளைத் தடுக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.
உங்கள் தனியுரிமையைப் பாதுகாத்தல்:
இணையம் வாயிலாக உங்கள் தனிப்பட்ட தரவை நீங்கள் தன்னார்வத்துடன் தெரிவிக்கும் போதெல்லாம் - உதாரணமாக செய்திப் பலகைகளில், மின்னஞ்சல் வாயிலாக, அல்லது அரட்டைப் பகுதிகளில் - அந்தத் தகவல் மற்றவர்களாலும் கூட சேகரித்து பயன்படுத்தப்படலாம் என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். இறுதியாக, உங்கள் கடவுச்சொற்கள் மற்றும் / அல்லது ஏதேனும் கணக்குத் தகவல்களை இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டியது முற்றிலும் உங்களுடைய தனிப்பட்ட பொறுப்பாகும்.
தரவு அணுகல் மற்றும் திருத்தங்கள்:
எங்களுடைய தரவு தனியுரிமை அதிகாரியை அணுகுவதன் மூலம் இந்தத் தளத்தின் வாயிலாக சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவை நீங்கள் அணுக அல்லது சரிசெய்ய விரும்பலாம். உங்கள் தனிப்பட்ட தரவை அடையாளம் கண்டறிய எங்களை அனுமதிப்பதற்கு தயவுசெய்து போதுமான தகவல்களை வழங்கவும். உங்கள் கோரிக்கைகளுக்கு உடனடியாக, முறையான வழியில் நாங்கள் பதிலளிப்போம். ஆயினும், தனிப்பட்ட தரவைச் சரிசெய்வதற்கான அல்லது நீக்குவதற்கான கோரிக்கைகள் சின்ஜென்ட்டாவால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏதேனும் பொருந்தக்கூடிய சட்டரீதியான அறிக்கையளித்தல் அல்லது ஆவண தக்கவைப்பு கடமைப்பொறுப்புகளுக்கு உட்பட்டதாகும்.
குழந்தைகள்:
பதினெட்டு (18) வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து தனிப்பட்ட தரவை சின்ஜென்ட்டா தெரிந்தே சேகரிப்பதில்லை. நீங்கள் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், தயவுசெய்து உங்கள் தனிப்பட்ட தரவு எதையும் எங்களுக்கு அளிக்க வேண்டாம். பதினெட்டு வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தை இந்தத் தளத்தின் வாயிலாக சின்ஜென்ட்டாவுக்கு தனிப்பட்ட தரவை வழங்கியுள்ளது என நீங்கள் கருதுவதற்கான காரணம் உங்களிடம் இருந்தால், தயவுசெய்து எங்கள் தரவுப் பாதுகாப்பு அதிகாரி வாயிலாக எங்களைத் தொடர்புகொள்ளவும். எங்கள் தரவுத்தளங்களில் இருந்து தனிப்பட்ட தரவை நீக்குவதற்கு நாங்கள் பெரிதும் முயற்சி செய்வோம்.
பிற வலைத்தளங்களுக்கான மீத்தொடுப்புகள்
i. துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்களின் வலைத்தளங்களுக்கான மீத்தொடுப்புகள்
இந்தத்தனியுரிமைஅறிக்கை www.syngenta.co.in-க்குமட்டுமேபொருந்துகிறது. சின்ஜென்ட்டாமற்றும்அதன்துணைநிறுவனங்களும்இணைநிறுவனங்களும்வெவ்வேறுநோக்கங்களுக்காக, வெவ்வேறுசட்டங்கள்நடைமுறையில்உள்ளவெவ்வேறுநாடுகளில்பல்வேறுவகையானவலைத்தளங்களைஇயக்குகின்றன. சின்ஜென்ட்டாவால்அல்லதுஅதன்துணைநிறுவனம்அல்லதுஇணைநிறுவனத்தால்இயக்கப்படும்வேறொருவலைத்தளத்தைநீங்கள்பார்வையிட்டால், தயவுசெய்துசற்றுநேரம்ஒதுக்கிஅந்தத்தளத்தின்வாயிலாகஎன்ன விதமானதனிப்பட்டதரவுகள்சேகரிக்கப்படலாம்என்பதையும்அதுஎவ்வாறுசெயல்முறைப்படுத்தப்படுகிறதுஎன்பதையும்தெரிந்துகொள்ளஅந்தத்தளத்தில்இடுகையிடப்பட்டுள்ளதனியுரிமைஅறிக்கையைமதிப்பாய்வுசெய்யவும்.
ii. மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கான மீத்தொடுப்புகள்:
இந்தத்தளம்சின்ஜென்ட்டாவால்அல்லதுஅதன்துணைநிறுவனங்கள்அல்லதுஇணைநிறுவனங்களில்ஏதாவதுஒன்றால்இயக்கப்படாதவலைத்தளங்களுக்கானமீத்தொடுப்புகளைக்கொண்டிருக்கலாம். இந்தமீத்தொடுப்புகள்உங்கள்மேற்கோளுக்காகவும்வசதிக்காகவும்மட்டுமேவழங்கப்பட்டுள்ளனமற்றும்இவைமூன்றாம்தரப்புவலைத்தளங்களின்செயல்பாடுகளுக்கானஎந்தவொருஒப்புதலையும்அல்லதுஅவற்றின்ஆபரேட்டர்களுடனானஎந்தவொருதொடர்பையும்குறிக்காது. சின்ஜென்ட்டாஇந்தவலைத்தளங்களைக்கட்டுப்படுத்துவதில்லைமற்றும்அவற்றின்தரவுநடைமுறைகளுக்குஇதுஎந்த விதத்திலும் பொறுப்பேற்பதில்லை. ஏதாவதொருவலைத்தளத்தைநீங்கள்பயன்படுத்துவதற்குமுன்அல்லதுஉங்களைப்பற்றியதனிப்பட்டதரவைவழங்குவதற்குமுன்இடுகையிடப்பட்டதனியுரிமைஅறிக்கையை / கொள்கையைமதிப்பாய்வுசெய்யுமாறுநாங்கள்உங்களைவலியுறுத்துகிறோம்.
எங்கள் தனியுரிமை அறிக்கை பற்றிய கேள்விகள்
உங்களுக்குஇந்தத்தனியுரிமைஅறிக்கைபற்றிஏதாவதுகேள்விகள்அல்லதுஉங்கள்தனிப்பட்டதரவை www.syngenta.co.in செயலாக்கும்விதம்பற்றிஏதாவதுசந்தேகங்கள்மற்றும்மாறுபட்ட கருத்துக்கள் எவையேனும்இருந்தால், அவை குறித்துதயவுசெய்துஎங்கள்தரவுத்தனியுரிமைஅதிகாரிவாயிலாகஎங்களுக்குத்தெரிவிக்கவும். :