இந்தியாவில் சிறந்த தரமான நெற்பயிர்

வளர் பருவம் 2: உயர் தரமான நெல்மணிகளை கொண்ட விளைச்சல் மூலம் அதிக மகசூல் பெறுவது எப்படி?

நெற்பயிரை தாக்கி, உங்கள் மகசூலையும் தானியத்தின் தரத்தையும் பாதித்து , உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும், பூச்சிகளை அடையாளம் கண்டு ,அவற்றைக் கட்டுப்படுத்துங்கள்.

உங்கள் நெற்பயிரை பழுப்பு குலைநோய் பூச்சி, இலையுறைக் கருகல் நோய் பூச்சி, அழுக்கு நெற்கதிர் நோய் பூச்சி ஆகியவை கடுமையாகத் தாக்குகின்றன. இவை நெல்மணிகளின் தரத்தையும் மகசூலையும் குறைக்கின்றன. இவற்றின் பண்புகள், அறிகுறிகள், கட்டுப்பாட்டு முறைகளை இங்கு கண்டறியுங்கள். இதன் மூலம் உங்கள் பயிரில் ஏற்படும் மோசமான பாதிப்புகளைத் தடுத்து நிறுத்தி, நல்ல மகசூலை உறுதிப்படுத்த முடியும்.

பழுப்பு தத்துப்பூச்சி

Brown plant hopper

பழுப்பு குலைநோய் பூச்சியால் (Brown Planthopper) உண்டாகும் பாதிப்பு என்ன?

இலையுறைக்கருகல்

Sheath Blight

நெற்பயிர்களை இலையுறைக் கருகல் நோய் எவ்வாறு தாக்குகிறது?

குலை நோய்

Dirty Panicle

அழுக்கு நெற்கதிர் நோயினால் பயிரில் உண்டாகும் பாதிப்பு என்ன?

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பழுப்பு குலைநோய் பூச்சியால் (Brown Planthopper) உண்டாகும் பாதிப்பு என்ன?

நெற்பயிரில் தத்துப்பூச்சி தாக்கம்
நெற்பயிரில் பழுப்பு தத்துப்பூச்சித் தாக்கத்தை கட்டுப்படுத்துதல்

பழுப்பு குலைநோய் பூச்சியைக் கட்டுப்படுத்துவது எப்படி?

செஸ் பூச்சிக்கொல்லி

பழுப்பு குலைநோய் பூச்சியை சரியான நேரத்தில் அழிக்க செஸ்ஸை (Chess) பயன்படுத்துங்கள்

நெற்பயிரில் இலையுறைக் கருகல்

நெற்பயிர்களை இலையுறைக் கருகல் நோய் எவ்வாறு தாக்குகிறது?

நெற்பயிரில் இலையுறைக் கருகல்

இலையுறைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?

அமிஸ்டார் டாப் இலையுறைக் கருகல் மேலாண்மை

அமிஸ்டார் டாப்பைப் பயன்படுத்தி இலையுறைக் கருகல் நோயைத் தடுத்திடுங்கள்.

நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்

அழுக்கு நெற்கதிர் நோயினால் பயிரில் உண்டாகும் பாதிப்பு என்ன?

நெற்பயிர் மேலாண்மை

அழுக்கு நெற்கதிர் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?

உபயோகிக்கும் முறை

குளோ-இட்டை (Glo-iT) பயன்படுத்தி அழுக்கு நெற்கதிர் பூச்சியை அழித்து நெல்மணிகளைப் பிரகாசிக்கச் செய்யுங்கள்.