அமெரிக்கன்
படைப்புழுவை முறியடிப்போம்
அதற்கு என்ன செய்வது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள chevron_right
அமெரிக்கன் படைப்புழுவைப் பற்றிய முழுமையான தகவல்கள்: சோளப் பயிர்களை அழிப்பதற்கு உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல்
- check இந்தப் பூச்சி உங்கள் தானியப் பயிர்களை அழித்துவிடாமல் திறனுள்ள விதத்தில் பாதுகாக்க அதற்கான முயற்சிகளை பயிர்செய்யத் தொடங்கும்போதே ஆரம்பியுங்கள்
- check சரியான நேரத்தில் நிர்வகிக்கப்படாவிட்டால் அமெரிக்கன் படைப்புழு சோள விளைச்சலை 50% வரை குறைத்துவிடும்
- check அமெரிக்கன் படைப்புழுவைத் திறம்படத் தடுக்க விஞ்ஞான ரீதியாக நன்கு சோதிக்கப்பட்ட பயிர்த் திட்டத்தை சின்ஜென்ட்டா (Syngenta) வழங்குகிறது
அமெரிக்கன் படைப்புழுவால் உண்டாக்கும் சேதம்
அமெரிக்கன் படைப்புழுவைக் கண்டறிவது எப்படி?
- இந்தப் புழு பச்சை முதல் இளஞ்சிவப்பு நிறத்திலோ, பழுப்பு அல்லது கருப்பு நிறத்திலோ இருக்கும்
- இதன் கண்களுக்கு இடையில் தலைகீழ் Y வடிவம் இருக்கும்
- இதன் ஒவ்வொரு உடல் பிரிவிலும் ட்ரேப்ஸாய்டு வடிவப் புள்ளிகள் இருக்கும்
விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?