India

You are here

அமெரிக்கன் படைப்புழுவை எப்படி கட்டுப்படுத்துவது?

விதை நேர்த்தி செய்வதின் மூலமாக விதையில் பூச்சி மருந்தைப் பூசுதல், ஃபோலியார் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல், சிறந்த வேளாண் நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றை ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும்: தற்போது இதற்குத் தனிப்பட்ட தீர்வு என்று எதுவும் இல்லை.

வெற்றிகரமான பயிர் திட்டத்தின் ஒரு பகுதியாக, சின்ஜென்ட்டாவின் தனித்துவமான மற்றும் பயனுள்ள விதைப் பூச்சு மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பற்றி கீழே பாருங்கள்.

அமெரிக்கன் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகள்

அமெரிக்கன் படைப்புழுவை எப்படி கட்டுப்படுத்துவது?

விதை நேர்த்தி செய்வதின் மூலமாக விதையில் பூச்சி மருந்தைப் பூசுதல், ஃபோலியார் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல், சிறந்த வேளாண் நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றை ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும்: தற்போது இதற்குத் தனிப்பட்ட தீர்வு என்று எதுவும் இல்லை.

வெற்றிகரமான பயிர் திட்டத்தின் ஒரு பகுதியாக, சின்ஜென்ட்டாவின் தனித்துவமான மற்றும் பயனுள்ள விதைப் பூச்சு மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பற்றி கீழே பாருங்கள்.

அமெரிக்கன் படைப்புழு ஃபோர்டென்ஸா டியோ

ஃபோர்டென்சா® டியோ (FORTENZA® Duo) | "பயிரின் மகசூலைப் பாதுகாக்க உதவுகிறது"

ஃபோர்டென்சா® டியோ என்பது மிகவும் பயனுள்ள, பரவலாகப் பயன்படுத்தப்படும் விதை நேர்த்தி செய்வதின் மூலமாக ,விதையில் பூசுவதற்கான பூச்சிக்கொல்லியாகும், இது சோளப் பயிரின் ஆரம்ப வளர்ச்சி நிலையில் அதிலுள்ள பூச்சியை ஈர்த்து அழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆம்ப்லிகோ (Ampligo) | அமெரிக்கன் படைப்புழுவை எதிர்த்து ஆற்றலுடனும் வீரியத்துடனும் செயல்படும் பூச்சிக்கொல்லி

பூச்சியினுடைய வாழ்க்கைச் சுழற்சியின் அனைத்து நிலைகளிலும் அதை அழிக்க ஆம்ப்லிகோ® தீவிரமாகச் செயல்படுகிறது. இதனால் பயிர்செய்ய ஆரம்பித்த காலத்திலிருந்தே பூச்சிகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகளைத் தவிர்க்க உதவுகிறது.

அமெரிக்கன் படைப்புழு ஆம்ப்லிகோ

அமெரிக்கன் படைப்புழு கட்டுப்பாடு

எவிசெண்ட் (Evicent®) | செழிப்புமிக்க பயிர்களைப் பெற்று நல்ல மகசூலைப் பெறுவதற்கான மிகச் சிறந்த தயாரிப்பு

எவிசெண்ட்® அமெரிக்கன் படைப்புழுக்களை அழிப்பதில் சிறந்த ஆற்றலுடன் செயல்படுகிறது, அவற்றை பயிரின் வளர்ச்சி நிலையில் நீண்ட காலம் தாக்கிக் கட்டுப்படுத்துகிறது.

அமெரிக்கன் படைப்புழுவை சிறந்த முறையில் கட்டுப்படுத்த அதன் லார்வாக்கள் வளரத் தொடங்கும் நிலையிலேயே இதைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.